Photo Stories

போதை பொருள் இல்லா கோவை உருவாக்கும் முயற்சியில் புகார் தெரிவிக்க 9003251100 எண் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிமுகம் செய்தார். மேலும் இவ்விழாவில் கோவை புறநகர் பகுதியில் பொது மக்கள் தவறவிட்ட 145 மொபைல் போன்கள் உரியவர்களிடம் கொடுக்கப்பட்டது. இடம்: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

மணிப்பூரில் மாநிலத்தில் கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் கழக பொதுச்செயலாளர் கு ராமகிருஷ்ணன் பேட்டி.இடம்: பெரியா படிப்பகம், காந்திபுரம்

Newsletter