Photo Stories

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வாரிசு பணி வழங்குதல், மற்றும் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறை மற்றும் போக்குவரத்து பணியாளர்களின் +2 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார். இடம்: சுங்கம் பணிமனை, கோவை

Newsletter