News
கோவை சிங்கநல்லூர் குளக்கரையில் இன்று பறவைகள் காணுதல் நடைபெற்றது
SimpliCity News Team - Photos T Mohan Raj · 08 Oct 2016

கோவை சிங்கநல்லூர் குளக்கரையில் ECG ன் சார்பாக வன உயிரின வாரத்தை முன்னிட்டு பறவைகள் காணுதல் (Bird watching) இன்று நடைபெற்றது.
இதில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் என 20கும் மேற்பட்டோர் கலந்துகொணடு பறவைகளின் குணாதிசியங்களை தெரிந்து கொண்டனர்.



