கோவை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரிப்படுத்த வேண்டும் என்றும் காய், கறிகளுடன் வந்த விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சரிப்படுத்த வேண்டும் என்றும் காய், கறிகளுடன் வந்த விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.