அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்க 'பார்ன் பைக்கர்ஸ்' பேரணி

அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கும் நோக்கில் இருசக்கர வாகன (பார்ன் பைக்கர்ஸ்) பேரணி நடைபெற்றது.

கோவை: அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்கும் நோக்கில் இருசக்கர வாகன  (பார்ன் பைக்கர்ஸ்) பேரணி நடைபெற்றது.



இது குறித்து  ரோட்டரி கிளப் கமிட்டோ-வின் மாவட்ட தலைவர் முகம்மது அப்சார் கூறுகையில், "அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்க வேண்டும் என்ற ஒரு சமூக காரணத்திற்காக பைக் பேரணி ஏற்பாடு செய்தோம்.



இந்த பேரணியில் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் கலந்து கொண்டு பேரணி சென்றனர். அவர்களிடம் இருந்து ரூ. 100 வசூலிக்கப்பட்டது. இந்த பணத்தை குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வாங்க பயன்படுத்துவோம். டிக்கத்தலானில் தொடங்கிய இந்த பேரணி அவினாசியில் சென்று முடிவடைந்தது." என்றார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...