திருப்பூரில் பாடல் கேட்டுக்கொண்டிருந்த ஐ-பேடு கருவி வெடித்ததில் மாணவன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பாடல் கேட்கும் ஐ-பேடு கருவி வெடித்ததில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் படுகாயமடைந்தார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பாடல் கேட்கும் ஐ-பேடு கருவி வெடித்ததில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் படுகாயமடைந்தார். 

தாராபுரம் அருகே மூலனூர் பகுதி நத்தபாளையத்தை சேர்ந்த முருகன் மகன் பால்ராஜ் (14) என்பவர் ஐ-பேடு கருவியை தனது கால்சட்டைபையில் வைத்துப் பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கும் போது திடீரேன வெடித்ததில் அவரது பேண்ட் தீ பிடித்து எரிந்தது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள், உடனே தீயை அனைத்து பால்ராஜை தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 



பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்த ஐ-பேடு கருவி வெடித்ததில் மாணவன் படுகாயமடைந்த சம்பவம், ஐ-பேடு கருவி பயனாளர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...