பயிர் சேதம் செய்யும் வன விலங்குகள்: அதிக இழப்பீடு கேட்கும் விவசாயிகள்

வன விலங்குகளால் பயிர் சேதமடைவதால் களிறு திட்டத்தின் மூலம் அதிக இழப்பீடு கேட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: வன விலங்குகளால் பயிர் சேதமடைவதால் களிறு திட்டத்தின் மூலம் அதிக இழப்பீடு கேட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

களிறு திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று தடாகம் பகுதி விவசாயிகளுடன் வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் யானை- மனித மோதல் தடுப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அப்போது விவசாயி ரவி கூறுகையில், "வனவிலங்குகளால் பயிர் பாதிப்படையும் போது விவசாயிகள் அழைக்கழிக்கப்படுகின்றனர். எந்த சிரமும் இன்று இழப்பீட்டை உடனடியாக வழங்க அரசு முன்வர வேண்டும்." என்றார்.



இது குறித்து ஓசை தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் கூறுகையில், "இந்த பிரச்சனைகளை தீர்க்க ஒரு விரிவான கொள்கை முறையை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்." என்றார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...