பல்லுயிர் மற்றும் பாதுகாப்பு கருத்தரங்கின் தேசிய பத்திரிக்கை வெளியீடு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற "பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு" கருத்தரங்கு குறித்த தேசிய பத்திரிக்கை வெளியிடப்பட்டது.


கோவை : கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற "பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு" கருத்தரங்கு குறித்த தேசிய பத்திரிக்கை வெளியிடப்பட்டது. 

மண்வளம், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மையில் அவற்றின் முக்கியத்துவம் பற்றி நடைபெற்று வரும் நிகழ்கால ஆராய்ச்சிகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து அறிவியல் மாணவர்கள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக "பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு" என்ற தலைப்பில் இரண்டு நாள் விரிவுரை கருத்தரங்கம் இன்று தொடங்கியது. உஷா கீர்த்திலால் மேத்தா கலையரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில், பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஆர். சரவண செல்வன், "பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு" கருத்தரங்கின் தேசிய பத்திரிக்கையை வெளியிட்டார். அதனை சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மதிவாணன் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஆர். சரவண செல்வன் ஃபைட்டோஸ்பெக்ட்ரம் இதழை வெளியிட்டார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...