நல்ல தமிழகம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்: நடிகர் கமல்

நல்ல தமிழகம் அமைய வேண்டுமெனில் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என ஈரோட்டில் தொண்டர்கள் மத்தியில் பேசிய கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: நல்ல தமிழகம் அமைய வேண்டுமெனில் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என ஈரோட்டில் தொண்டர்கள் மத்தியில் பேசிய கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமலஹாசன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். சித்தோடு அருகே உள்ள மாமரத்து பாளையம் என்ற பகுதியில் உள்ள  சக்தி  மசாலா தொண்டு  நிறுவனத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கான  சிறப்பு  தொழிற் பயிற்சியினை தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய கமல், உங்களை நம்பித்தான் அரசியலுக்கு வந்திருக்கின்றேன். நல்ல தமிழகம் அமைய வேண்டுமென்றால்  நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும். நமக்கான பணிகள் நிறைய இருக்கின்றதால், நாம் அனைவரும் அதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களை பார்க்கும் போது நாளை நமதே என்று நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறேன், இவ்வாறு  கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...