வனப்பகுதியில் திடீர் காட்டுத் தீ : போராடி அணைத்த வன அதிகாரிகள்

நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத் தீயை வனத்துறையினர் பல மணி நேரம் போராடி அணைத்தனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் காட்டுத் தீயை வனத்துறையினர் பல மணி நேரம் போராடி அணைத்தனர். 



சிங்காரா சரகம் மருந்து குடோன் பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது. இதனால், சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதியில் இருந்த மரங்கள் பற்றி எரிந்தன. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் 30-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 



இந்த தீயினால் விலையுயர்ந்த மரங்கள் மற்றும் மூலிகை மரங்கள் எரிந்து நாசமாகின. மேலும், வனப்பகுதிக்கு தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...