தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து: ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்

தொட்டபெட்டா அருகே தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.

நீலகிரி: தொட்டபெட்டா அருகே தேயிலை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. 

நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா அருகே தேயிலை தொழிற்சாலை உள்ளது. இதில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரூ.10 கோடி ரூபாய் மதிப்புள்ள தேயிலை பொருட்கள் மற்றும் எந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.



இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மூன்று மணிநேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.



இந்த விபத்தில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...