யாழ்ப்பாணம் நூலக விவகாரம் : விரைவில் இலங்கை செல்கிறார் அமைச்சர்

யாழ்ப்பாணம் நூலகத்திற்கு ஒரு லட்சம் புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக விரைவில் இலங்கை செல்ல உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை : யாழ்ப்பாணம் நூலகத்திற்கு ஒரு லட்சம் புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக விரைவில் இலங்கை செல்ல உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமானநிலையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளிடம் பேசியதாவது, "ஹெச்.ராஜா கருத்து குறித்து எதுவும் கூற முடியாது. இது போன்ற கருத்துகள் தெரிவிக்க தான் ஜெயகுமார் உள்ளார். ஜெயகுமார் அதற்கு விளக்கம் அளித்துவிட்டார். தமிழக அரசு பெண்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநில தமிழகம். வருகின்ற திங்களன்று, மலேசிய தமிழ் சார்ந்த ஆசிரியர்களுடன் தமிழ் அறிஞர்கள் மாநாடு நடைபெறுகிறது.  இதன் மூலம் மலேசியாவில் தமிழ் வளர்ச்சி அடையும். 

இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காக, யாழ்ப்பாணம் நூலகத்திற்கு ஒரு லட்சம் தமிழ் புத்தகங்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான உத்தரவு முதலமைச்சரிடம் இருந்து வந்த பின்னர் இலங்கை பள்ளி கல்வித்துறை அமைச்சரைச் சந்திக்க விரைவில் இலங்கை செல்ல உள்ளோம்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...