உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிவாரணம்

திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் உதைத்ததில் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் உதைத்ததில் இருசக்கர வாகனத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "துயர சம்பவத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும். குற்றவியல் விசாரணை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். எனது உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். துறை ரீதியாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...