மேட்டுப்பாளையம் - நீலகிரி ரயில் இன்று முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை: மேட்டுப்பாளையம் - நீலகிரி ரயில் இன்று முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த ஒரு மாதகாலமாக ரயில்வே தண்டவாளங்களை சீர்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் நீலகிரிக்கு ரயில்கள் இயக்கப்படாத நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில் தண்டவாள புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் புதிதாக 24 பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. பயணிகள் ரயில் வழக்கம் போல இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.