கோவையில் சிறுமியர்களுக்கான ஸ்கேட்டிங் விளையாட்டு

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையில் சிறுமியர்களுக்காம ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.


கோவை: மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையில் சிறுமியர்களுக்காம ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

கோவை டாட் என்ற தனியார் நிருவனம் சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஸ்கேட்டிங் விளையாட்டு நடைபெற்றது.



இந்த ஸ்கேட்டிங் விளையாட்டில் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் கலந்து கொண்டனர்.



மேலும், ஸ்கேட்டிங் விளையாட்டின் போது புல்லட் வாகன பேரணியும் நடைபெற்றது. 

கோவை வ.உ.சி. மைதானதில் துவங்கிய ஸ்கேட்டிங் விளையாட்டு அவினாசி சாலை, ஹாப்ஸ் என முக்கிய வழியாக சென்று மீண்டும் அதே வழியாக ரேஸ்கோர்ஸில் முடிவடைந்தது .இந்த ஸ்கேட்டிங்கானது சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...