உதகை ரோஜா பூங்காவில் துளிர்விடும் ரோஜா மலர்கள்

நீலகிரி மாவட்டத்தில் உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில், நடவு செய்யப்பட்ட ரோஜா செடிகளில் மலர்கள் பூக்கத் துவங்கியுள்ளன.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில், நடவு செய்யப்பட்ட ரோஜா செடிகளில் மலர்கள் பூக்கத் துவங்கியுள்ளன.



இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற சுற்றுலா தலங்களில் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதற்காக, பல்வேறு வகையிலான ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.

உதகைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 27 ஆயிரம் செடிகளில் வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற வண்ணங்களில் 4 ஆயிரம் ரகங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, ரோஜா பூங்காவின் ஒவ்வொரு பகுதியாக ரோஜா மலர்கள் பூக்க துவங்கியுள்ளது. இது உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் வண்ணம் உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...