கோவையை சேர்ந்த பெண் சமூக ஆர்வலரின் பெயர் மத்திய அரசின் விருதுக்கு பரிந்துரை

மகளிர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் பெண் பாதுகாப்பு மற்றும் நீதிக்காக பாடுபவர்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பில் நரிசக்தி புஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு கோவையைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் லதா சுந்தரம் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோவை : மகளிர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் பெண் பாதுகாப்பு மற்றும் நீதிக்காக பாடுபவர்களுக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பில் நரிசக்தி புஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு கோவையைச் சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் லதா சுந்தரம் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான முன்னெற்றம் மற்றும் பல்வேறு சமூக நற்பணிகளில் ஈடுபட்டதால் அவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், வரும் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், லதா சுந்தரத்தின் சுவாரசியம் மிகுந்த பேச்சுக்கள் அடங்கிய வீடியோவை அதிகாரமிக்க சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு மத்திய அரசு பெருமைப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, கடந்த 2015-ம் மத்திய அரசின் விருதை பெற்ற லதா சுந்தரம் 2-வது முறையாக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...