குடும்பத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சூப்பர் ஸ்டார்

நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் ஹோலி பண்டிகையை நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் ஹோலி பண்டிகையை நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். 

இந்தியா முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்களும், பெண்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகிறன்றனர். இதேபோல, ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களும் ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். 

சென்னையில் சவுகார் பேட்டை, புரசவை வாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஹோலி பண்டிகை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த்தும், தனது குடும்பத்தினருடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தை அவரது மகள் சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “காலா சூப்பர் ஸ்டாரான என் அப்பாவுடன் ஹோலியை கொண்டாடி வருகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். காலா டீசர் வெளியான சில மணி நேரங்களில் 29 லட்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...