ஏப்., 14-ம் பிரபல பாடகர் கிருஷ்ணா அய்யரின் இசைநிகழ்ச்சி

கோவையில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணா அய்யரின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணா அய்யரின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



இது தொடர்பாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், " ஹர்ஷா லல்கா சார்பில் கோவையில் உள்ள சித்ரா அரங்கில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி இசைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், திரைப்பட பின்னணி பாடகர் கிருஷ்ணா அய்யர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்ஷன் மற்றும் மேஜிக் விக்னேஷ் பிரபு ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், இந்த நிகழ்ச்சியை ஷெரீப் நடனக் கம்பெனியும் இணைந்து நடத்துகிறது. எனவே அவர்களது நடன நிகழ்ச்சியும் அரங்கேற உள்ளது. இவ்வாறு கூறினர். 



இந்த நிகழ்ச்சி குறித்து பின்னணி பாடகர் கிருஷ்ணா அய்யர் கூறியதாவது :- முதல்முறையாக கோவையில் நடக்கும் இசைநிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். இந்த நிகழ்ச்சியில் பழமையான பாடல்கள் முதல் கிளாசிக்கல் பாடல்கள் வரை பாடுவதற்கு தயாராகியுள்ளோம். என்றார். 

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...