முத்தோரை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் தேசிய அறிவியல் தினம்

உதகை அருகே உள்ள முத்தோரை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

நீலகிரி: உதகை அருகே உள்ள முத்தோரை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

இராமன் விளைவு கண்டுபிடிப்பிற்கு சர்.சி.வி ராமன் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனைக் கவுரவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.



இதையொட்டி உதகை அருகேயுள்ள முத்தோரை வானியல் ஆராய்ச்சி மையத்தில் மாணவர்களை அறிவியல் துறையில் ஊக்குவிக்கவும், அறிவியல் துறையில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 

மேலும், இம்மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 

இம்மையத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய தொலை நோக்கிகளில் ஒன்றான 530 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட தொலை நோக்கி பல அரிய வானியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 



Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...