கோவில் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

மசினகுடி அருகேயுள்ள பொக்கபுரம் மாரியம்மன் கோவில் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார் நீலகிரி மாவட்ட ஆட்சியர்.



நீலகிரி: மசினகுடி அருகேயுள்ள பொக்கபுரம் மாரியம்மன் கோவில் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார் நீலகிரி மாவட்ட ஆட்சியர்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது நீலகிரி மாவட்டம். இங்கு முற்காலங்களில் அக்கா, தங்கைகள் என 9 பேர் ஆனைகட்டி, சிறியூர், சொக்கநல்லி, பொக்காபுரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமர்ந்து தெய்வங்களாக மாறியதாக மக்களால் நம்பப்படுகிறது.



இதனை தொடர்ந்து கடந்த 23-ம் தேதி பொக்காபுரம் மாரியம்மன் திருக்கோவில் திருத்தேர் திருவிழா நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

பிரமுகர்கள் சென்ற பின் பக்தர்கள் மற்றும் வாகன ஒட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.



Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...