பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த பிளஸ் 2 மாணவர்கள்

தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவதற்காக கோவையை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்துள்ளனர்.

கோவை: தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவதற்காக கோவையை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்துள்ளனர்.

கருமத்தம்பட்டி பகுதியில் கொங்கு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் வரவிருக்கும் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற அவர்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்தனர்.



பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 12 மாணவர்களால் நடத்தப்படுவது தான் என்று அப்பள்ளியின் தலைமையாசிரியர் வசந்தி பால்ராஜ் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...