பிரபல நடிகை ஸ்ரீதேவி காலமானார்

மாரடைப்பால் உயிரிழந்தார்


நடிகை ஸ்ரீ தேவி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் காலமானார். துபாய் போனபோது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 54. 

தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாகத் திகழ்ந்தார். 

நடிகை ஸ்ரீ தேவி தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது 4 வயதில் இருந்து நடிக்க துவங்கினார். அதன் பின் கதயநாயகியாக பல வெற்றி படங்களில் நடித்தவர் 1978ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமாகி அங்கும் முன்னணி நாயகியாக வலம் வந்தார். மேலும், மலையாளம், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் நடித்து வெற்றி வாகை சூடிய இவர், போனி கபூரை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வினை துவங்கினார். 2012ம் ஆண்டு மீண்டும் திரையுலகிற்கு திரும்பிய இவர் புலி, மாம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தனது கணவர், மற்றும் குழந்தைகளான ஜான்வி மற்றும் குஷி ஆகியோருடன் இவர் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது..

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...