பாப்புலர் ப்ரண்ட் மீதான தடையை திரும்ப பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான தடையை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர் : ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான தடையை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் ஹபிபுர் ரகுமான் தலைமை வகித்தார். இதில், அனைத்து ஜமாத் கூட்டமைப்புத் தலைவர் அப்துல் மஜித், எஸ்.டி.பி.ஐ., மாவட்டத் தலைவர் பஷீர் அகமது, விடுதலை சிறுத்தைக் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான தடையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும், அம்மாநில பாரதிய ஜனதா அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...