தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியில் ஏராளமானோர் பங்கேற்பு

தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை இணைந்து நடத்தும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி கோவையில் இன்று நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை இணைந்து நடத்தும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி கோவையில் இன்று நடைபெற்றது. 

இராசவீதியில் உள்ள துணிவணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் ப. அன்புச்செழியன் தலைமையில் 'தமிழ் இலக்கியத்தின் தொன்மையும் நீட்சியும்', 'தமிழ் இலக்கணப் பிழைகளைக் கண்டறிதல், களைதல்', 'மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர்தல், வளர்த்தல்' போன்ற தலைப்புகளிலும் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து நூறு தமிழாசிரியர்கள் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.  அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியில் உலகத் தமிழ்சங்க இயக்குநர் கா.மு. சேகர், கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைப்பேராசிரியர், அரவிந்த் சுப்பிரமணியன், தமிழாசிரியர் (பணிநிறைவு), மா.தமிழ்ப்பெரியசாமி, அரசுக் கலைக் கல்லூரி இணைப்பேராசிரியர், இ.சேனாவரையன் மற்றும் தமிழாசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...