விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயலி அறிமுகம்

தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

நவீன காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்களும் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அரசும் பல்வேறு துறைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக, விவசாயிகள் மற்றும் மரம் வளர்ப்பு ஆர்வலர்களுக்கு பயன்படும் வகையில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் கைப்பேசி செயலி (mobile application)  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'தமிழ்நாடு மரக்களஞ்சியம்' (Tamilnadu Treepedia) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியில்,  மரம் வளர்ப்பு குறிப்புகள், ஊடு பயிர், பராமரிப்பு, சாகுபடி குறித்த பல மிகவும் பயனுள்ள தகவல்கள் இடம்பெறுகிறது. 

காலத்திற்கு ஏற்றவாறு தமிழக வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் மற்றும் மரம் வளர்ப்பு ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...