ஆன்-லைனில் பொருட்களை வாங்குவதில் தமிழகம் 4-வது இடம்

ஆன்-லைன் மூலம் பொருட்களை வாங்குவதில் தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளதாக அமேஸான் வீட்டு உபயோகப் பொருட்களின் பிரிவுத் தலைவர் சுஜித் சுபாஷ் தெரிவித்துள்ளார்.

கோவை: ஆன்-லைன் மூலம் பொருட்களை வாங்குவதில் தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளதாக அமேஸான் வீட்டு உபயோகப் பொருட்களின் பிரிவுத் தலைவர் சுஜித் சுபாஷ் தெரிவித்துள்ளார். 

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- சந்தை நிலவரத்தைக் காட்டிலும் குறைவான விலை, நம்பகதன்மை, உரிய நேரத்தில் டெலிவரி ஆகியவற்றால் மக்களிடையே ஆன்-லைன் மூலம் பொருட்களை வாங்க விரும்புகின்றனர். ஆண்டுதோறும் ஆன்-லைன் மூலம் பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆன்-லைனில் பொருட்கள் வாங்குவது இந்தியாவில் அதிகரித்துள்ளது. அதில், தமிழகம் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. 

மேலும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்துப் பொருட்களும் அமேஸான் மூலம் கிடைக்க பெறுவதால், எங்களது சேவையில் தமிழகம் மிக முக்கியமான மாநிலமாக இருக்கிறது. இங்கு, ஐந்து தன்னிறைவு மையங்களும், சேமிப்பு கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகப் பொருட்களில் முன்னணி நிறுவனங்களான சாம்சங், வோல்டாஸ், எல்.ஜி. மின்னனு பொருட்களை அதிகம் வாங்குகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் குளிர்சாதனப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. என்றார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...