பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை குறைத்ததை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவிதிட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை குறைத்ததை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தினர் ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரியில் ஒன்றரை லட்சம் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் நடப்பாண்டில் 40,000 பேர் சேர்ந்துள்ளனர்.



இவர்களுக்கு கல்வி உதவிதிட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 85,000 ஆயிரம் ரூபாய் வழங்கி வரப்பட்டது. தற்போது அது 50,000 ரூபாயாக ஆதி திராவிடர் நலத்துறை மூலம் 11.8.2017ல் அரசானை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், பொறியியல் கல்லூரியில் பயிலும் ஒன்றரை லட்சம் மாணவர்கள் பாதிக்கபடுவார்கள். எனவே தற்போது வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...