தீவிரவாத அமைப்புடன் தொடர்பா? கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வாலிபருடம் தேசிய பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

மேட்டுப்பாளையம் ரங்கராஜன் தெருவை சேர்ந்தவர் அஸ்லாம். இவரது மகன் அமீர் (26). அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

இவர் தீவிரவாத தொடர்புடைய நபர்களுக்கு சிம் கார்டு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று  தேசிய பாதுகாப்பு துறை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அமீரின் நண்பரும் , ஆம்புலன்ஸ் ஓட்டுனருமான ரஹமதுல்லா என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். 

இருவரையும் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த அதிகாரிகள் வரும் 9ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தேசிய பாதுகாப்பு துறை அலுவலகத்தில் ஆஜர் படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...