ஏழை மாணவியின் மருத்துவ படிப்பை நினைவாக்க ஆதரவு கரம் நீட்டி உதவுங்கள்


கோவையைச் சேர்ந்த மருத்துவ மாணவி சுகன்யா (வயது23). இவரது தந்தை ஒரு விவசாயி என்றபோதிலும், மகள் சுகன்யாவை சென்னையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்காக சேர்த்துள்ளார்.  

இந்த நிலையில், தனது தந்தை இறந்துவிட்டதால், மேற்கொண்டு மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் மாணவி சுகன்யா திணறி வருகிறார். அவரது படிப்பை தொடருவதற்கு ஆதரவாகவும், edudharma.com இணையதளம் மூலம்  உதவக் கோரியும் வலியுறுத்துகிறோம். 

edudharma.com இணையதள தொடர்புக்கு : https://www.edudharma.com/campaigns/support-suganya-to-complete-her-mbbs

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...