அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்காக உடலை தானமாக வழங்கிய முன்னாள் இராணுவ வீரர்


கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள பிர்ந்தாவன் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (76). இவரது மனைவி ராஜலட்சுமி. இத்தம்பதியினருக்கு அஞ்ஜனா மற்றும் அப்பர்ணா ராஜன் ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

நாராயணன் 1963 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை இந்திய இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். இந்தியா - சீனா இடையேயான போரில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது தான் உயிரிழந்த பின் தனது உடலை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உடற்கூறு கல்விக்காக பயன்படுத்திக்கொள்ள நாராயணன் உடல் தானம் செய்துள்ளார்.



அதன்படி, இன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சௌந்திரவேலிடம் உடல் தானத்திற்கான ஆவணங்களை நாராயணன் வழங்கினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...