News
நீலாம்பூர் துணை மின் நிலையத்தில் நாளை (11.11.2026) மின்தடை
SimpliCity News Team · 1 day ago

Coimbatore: நீலாம்பூர் துணை மின் நிலையத்தில் நாளை (11.11.2026) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த மின்தடை விதிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முதலிபாளையம், பொன்னாண்டம்பாளையம், நீலாம்பூர், வேலனைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.