Govt Notification
கோவை கே.ஜி. சாவடி துணை மின் நிலையத்தில் நாளை (21.10.2026) மின்தடை
SimpliCity News Team · 13 hours ago

Coimbatore: கே.ஜி. சாவடி துணை மின் நிலையத்தில் நாளை (21.10.2026) ஏழு மணி நேரம் மின்தடை ஏற்படவுள்ளதாக மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, கே.ஜி. சாவடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
இதனால், சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.