Photo Stories
Coimbatore Vizha 2024: Marathon Emphasizing Healthy Lifestyle Inaugurated by District Officials
SimpliCity News Team · 07 Jan 2024
கோயம்புத்தூர் விழா-2024: ஆரோக்கியமான கோவை என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் மாநகர காவல் ஆணையர் த பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்து பங்கேற்றனர். இடம்: நேரு விளையாட்டு அரங்கம், கோவை