Photo Stories
Coimbatore Vizha 2024: Exhilarating Rekla Races Highlight Agricultural Festival at Shakti Engineering College
SimpliCity News Team · 07 Jan 2024
கோயமுத்தூர் விழா 2024: கோவை சக்தி பொறியியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற வேளாண் திருவிழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக ரேக்ளா போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இடம்: எல்& டி பைபாஸ் சாலை, கோவை