Photo Stories
Road Safety Design Hackathon- 2023 organized by Uyir NGO in Coimbatore by District Governor Krantikumar Padi and Police Commissioner Balakrishnan and SP Badri Narayanan inaugurate. Venue: Coimbatore District Collectorate.
SimpliCity News Team · 08 Nov 2023
கோவையில் உயிர் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சாலை பாதுகாப்பு வடிவமைப்பு ஹேக்கத்தான்- 2023 மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் எஸ்.பி பத்ரி நாராயணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இடம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்