Photo Stories
Coimbatore MP P R Natarajan launched the signature campaign for the Scheduled Castes' Rights Charter attended by various parties like Communist Party and TPDK. Location: Thanthai Periyar Padhippagam, Gandhipuram, Coimbatore
SimpliCity News Team · 25 Oct 2023
பட்டியல் இன மக்களின் உரிமை சாசனத்திற்கான கையெழுத்து இயக்கத்தை கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் துவக்கி வைத்தார். இதில் கம்யூனிஸ்ட், தபெதிக பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டார். இடம்: தந்தை பெரியார் படிப்பகம், காந்திபுரம், கோவை