Photo Stories
Chennai Braces for Massive Hunger Strike on October 16th: 25,000 FOCIA Members Protest High Electricity Tariffs at District Collector's Office, Coimbatore
SimpliCity News Team · 09 Oct 2023
மின் கட்டண உயர்வை குறைக்காவிட்டால் வரும் 16ஆம் தேதி சென்னையில் 25000 பேர் கலந்து கொள்ளும் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் போசியா அமைப்பு அறிவிப்பு. இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை