Photo Stories
Coimbatore District Football Association President Ajith Kumar Lal Mohan inaugurated the rolling trophy competition for girls organized by Coimbatore District Football Association. Bharathiar University Registrar Murugavel and Kumaraguru Arts College Principal Vijila Kennedy participated in the function. Venue: Kumaraguru College Campus, Saravanampatti, Coimbatore.
SimpliCity News Team · 09 Oct 2023
கோயம்புத்தூர் மாவட்டம் கால்பந்து சங்கம் நடத்தும் மகளிருக்கான ரோலிங் டிராபி போட்டியை கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் தலைவர் அஜித் குமார் லால் மோகன் துவக்கி வைத்தார். இவ்விழாவில் பாரதியார் பல்கலைகழக பதிவாளர் முருகவேல் மற்றும் குமரகுரு கலை கல்லூரி முதல்வர் விஜிலா கென்னடி ஆகியோர் கலந்து கொண்டனர். இடம்: குமரகுரு கல்லூரி வளாகம், சரவணம்பட்டி, கோவை.