Photo Stories
TN Health Minister Ma Subramaniam visits ongoing special medical camp for dengue and monsoon diseases in Coimbatore. Location: Chinnavedampatti
SimpliCity News Team · 01 Oct 2023
கோவையில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்களுக்கான நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாமினை தமிழக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்ரமணியம் பார்வையிட்டார். இடம்: சின்னவேடம்பட்டி, கோவை