Photo Stories
15th Isha Gramotsavam festival was held today in the final slots of rural sports such as kabaddi volleyball and throwball competitions. Sadhguru and Sports Minister Anurag Thakur presented prizes to the winners of the South Indian level finals. Location: Adiyogi Statue, Coimbatore
SimpliCity News Team · 23 Sept 2023
15-வது ஈஷா கிராமோத்சவம் திருவிழா கிராமப்புற விளையாட்டுகளான கபாடி, வாலிபால் மற்றும் த்ரோ பால் போட்டிகள் இறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது. இதில் தென்னிந்திய அளவிலான இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சத்குரு மற்றும் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் பரிசுகள் வழங்கி கெளரவித்தனர். இடம்: ஆதியோகி சிலை, கோவை