Photo Stories
'Sanatan Dharma' Remark row: K. Ramakrishnan, General Secretary of TPDK urges criminal case against Ayodhya Seer for announcing Rs.10 Crore bounty on the head of Minister Udhayanidhi Stalin. Location: City Police Commissioner Office, Coimbatore.
SimpliCity News Team · 05 Sept 2023
உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என பேசிய சாமியார் மீது சட்டரீதியான குற்ற வழக்கு பதிவு செய்ய கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கு.ராமகிருஷ்ணன் தலைமையில் மாநகர காவல் ஆணையரிடம் புகார். இடம்: மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம், கோவை