Photo Stories
Joint Commissioner of Police Sandeesh participated in the anti-ragging day awareness programme held at the Government Medical College, Coimbatore and advised the students not to indulge in ragging.
SimpliCity News Team · 21 Aug 2023






கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற ராகிங் எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநகர காவல்துறை இணை ஆணையர் சந்தீஷ் கலந்து கொண்டு மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை வழங்கினார். இடம்: அரசு மருத்துவக் கல்லூரி, கோவை