Photo Stories
City Police Commissioner Balakrishnan launched the new speed radar camera app set up on Avinashi Road in Coimbatore. A fine for motor vehicle speed more than 40 kmph will be imposed. Location: Avinashi Road, Coimbatore
SimpliCity News Team · 28 Jul 2023
கோவை அவினாசி சாலையில் அமைக்கப்பட்ட புதிய ஸ்பீட் ரேடார் கேமரா பயன்பாட்டை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில் 40கி.மீ வேகத்திற்கு மேல் சென்றால் அபராதம். இடம்: அவினாசி சாலை, கோவை