Photo Stories
BJP cadres provide a rousing reception for PM Modi in Masinagudi, Nilgiris, Tamilnadu
SimpliCity News Team · 09 Apr 2023
ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி சந்தித்த பின்னர், அங்கு கூடியிருந்த பாஜகவினரின் உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டார். இடம்: மசினகுடி, நீலகிரி