Photo Stories
BJP has organized to welcome PM Modi who has visited the Theppakadu elephant camp in the Nilgiris district. Tribals from Irular, Kothas and Todas came dressed up in traditional attire. Location: Masinagudi, Tamilnadu
SimpliCity News Team · 09 Apr 2023
நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகை தந்துள்ள பாரத பிரதமரை வரவேற்க பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய உடை அணிந்து வந்த இருளர், கோத்தாஸ், தோடர் பழங்குடி மக்கள். இடம்: மசினகுடி, நீலகிரி மாவட்டம்