Photo Stories
TPDK protest against Dinamalar newspaper for allegedly slandering Tamilnadu’s Finance, Minister Palanivel ThiagarajanLocation: Sundarapuram, Coimbatore
SimpliCity News Team · 21 Mar 2023

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சரை தரக்குறைவாக விமர்சித்து செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழின் கோவை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தபெதிக.,வினரை போலீசார் கைது செய்தனர்இடம்: சுந்தராபுரம், கோவை