Photo Stories
Dheiva Tamil Peravai members protest to demand justice for Subashree death following her disappearance from Isha after completing a Yoga program. Location: Vadavalli Bus Stand, Coimbatore
SimpliCity News Team · 03 Jan 2023
ஈஷா மையத்திற்கு பயிற்சிக்காகச் சென்று மர்மமாக உயிரிழந்துள்ள சுபஶ்ரீ யின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு, தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் கோவை வடவள்ளி பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.