Photo Stories
Coimbatore's 24x7 Water Supply receives 'Award Of Excellence' by GovConnect, GOI. CCMC Deputy Commissioner and Suez jointly receive the award. Location: Guwahati, Assam
SimpliCity News Team · 09 Dec 2022
கோவை 24x7 குடிநீர் விநியோகம் திட்டத்திற்கு, 'Award of Excellence' என்ற விருதை GovConnect, GOI வழங்கியுள்ளது. விருதை, மாநகராட்சி துணை ஆணையர் மற்றும் சூயஸ் நிறுவன பிரதிநிதிகள் இணைந்து பெற்றுக்கொண்டனர். இடம்: கவுகாத்தி, அசாம்