Photo Stories
Governor of Uttar Pradesh, Anandiben Patel visited Isha Yoga Center in Coimbatore yesterday (Sep 27). She met and received blessings from Sadhguru Jaggi Vasudev and visited Dhyanalinga and Adiyogi.
SimpliCity News Team · 28 Sept 2022
உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்கள் கோவை ஈஷா யோகா மையத்திற்கு நேற்று (செப்.27) வருகை தந்தார். அப்போது சத்குரு அவர்களை சந்தித்து ஆசி பெற்ற அவர் தியானலிங்கம் மற்றும் ஆதியோகிக்கு சென்று தரிசனம் செய்தார்.